ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் மூலமாக பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு.
இராமேஸ்வரம் நகரில் கால்நடை வளர்ப்போர் தங்களின் கட்டுப்பாட்டில் தனக்கு சொந்தமான இடங்களில் வளர்த்து கொள்ளவும். பொதுமக்களுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி விபத்துக்களை உருவாக்கும் நிலையில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றி திரியும் கால்நடைகள் நகராட்சி மூலமாக பறிமுதல் செய்து ஏலம் விடப்படும்.
அதே போன்று பன்றிகள் பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை பறிமுதல் செய்யப்படும்.
நாய் தொல்லை குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் புளுகிராஸ் அமைப்பு தடை ஆணை பெறப்பட்டதால் நீதிமன்ற வழிகாட்டுதல் படி நடைமுறைப்படுத்தப்படும்.