திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஜி, நடுப்பட்டி ஊராட்சிகேத்தம்பட்டியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் தெய்வங்களான ஞீ விநாயகர்,முத்தாலம்மன்,காளியம்மன்,பகவதி அம்மன், ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டுசாமி தரிசனம் செய்தார் கலந்து கொண்ட அமைச்சர்ஐ. பெரியசாமிக்கு மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி சண்முகவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக வரவேற்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுமேலும் இவ்விழாவில் அமைச்சர் அவர்களுடன் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமிரெட்டியார்சத்திரம்ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி,வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றிய கவுன்சிலர் நாகலெட்சுமி ரமேஷ், கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அன்பரசு, பலக்கனூத்து செல்வராணி ராமசாமி, நீலமலைக்கோட்டை ராதா தேவி சாமிநாதன்,புதுச்சத்திரம் லெட்சுமி,பண்ணைப்பட்டி தனபாக்கியம், கே.புதுக்கோட்டை காமாட்சியப்பன்,முருநெல்லிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற முருகன், ஜி.நடுப்பட்டி தலைவர் டி.ரவிச்சந்திரன்,துணைத் தலைவர் வி.பி.செந்தில்குமார்,மற்றும் தேத்தம்பட்டி ஊர் பொதுமக்கள் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆன்மீக அன்பர்கள் பொதுமக்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டு தெய்வங்களின் அருள் பெற்று சென்றனர்