![paramakudi](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/paramakudi-1024x460.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பரமக்குடி நகரில் அமைந்திருக்கும்அருள்மிகு முத்தால பரமேஸ்வரி அம்பாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வருகின்ற 10.0 2 .2025நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக யாகம்.மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன .இந்த கும்பாபிஷே நிகழ்ச்சியைபரமக்குடி ஆயிர வைசிய சபை நிர்வாகம் சார்பில் ஆயிர வைசிய இளைஞர் சங்கம்.மற்றும் சமூக நலச் சங்கம்.இணைந்து மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர். ஆயிர வைசிய.சபை தலைவர் ராசி .என்..போஸ் .ஆயிர வைசிய சபை இணைத்தலைவர் பாலுச்சாமி ..பரமக்குடிஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி தாளாளர் லெனின் குமார். மற்றும் ஆயிர வைசிய சபை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் இணைந்து மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த மகாகும்பாபிஷேக நிகழ்ச்சி லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.அதற்கு முன்னதாக தொடர்ந்து நான்கு நாட்களாக யாக பூஜை .ஆன்மீக சொற்பொழிவு ஆன்மீக பாடல்கள் அருள் பாலித்து வருகின்றன. பரமக்குடி நகர் முழுவதும் ஆன்மீக பூமியாக விழாக்கோலம் கொண்டுள்ளது.