
அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில் , அக்கட்சியின்அலுவலகத்தில் தமிழக,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த தினத்தை, மாவட்ட அளவில் அனைத்து கிளைகளிலும் சிறப்பாக கொண்டாவது குறித்து , செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட அதிமுக செயலாளர், தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடாதாமரை.எஸ்.ராஜேந்திரன்,கட்சியின் அமைப்பு செயலாளர் எஸ் ஆசைமணி சிறப்பு அழைப்பாளர் களாக, கலந்து கொண்டு,தமிழக முன்னாள் முதல்வர் பிறந்த நாளை மாவட்ட,ஒன்றிய,நகர , கிளைகள் அளவில் சிறப்பாக கொண்டாடிட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் இராமஜெய லிங்கம்தலைமைதாங்கினார்.மாவட்ட பொருளாளர் அன்பழகன் கூட்டத்துக்கு வருகை தந்த அனைவரையும்வரவேற்றார்.கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ ப . இளவழகன், மாவட்ட இணை செயலாளர் பவானி,மாவட்ட துணை செயலாளர் தங்க .பிச்சமுத்து, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்சேட்டுராஜேந்திரன்,ஒபிசங்கர், நா.பிரேம்குமார், ஜீவா அரங்கநாதன், சிவசங்கர், சு.பாஸ்கர் மு.சாமிநாதன், ஒ.வெங்கடாஜலபதி சாமிநாதன், குருவாடி.முருகேசன்,சிவ.குணசேகரன்,திருமுருகன், அக்பர் ஷெரிப், கொடுக்கூர் ராஜா, தாய். ராஜா முல்லைஅகிலன்,ஒன்றியசெயலாளர்கள்செல்வராசு, பொய்யூர் பாலசுப்ரமணியன்,வடிவழகன்,சாமிநாதன், கல்யாணசுந்தரம், விக்கிரமபாண்டியன், வழக்கறிஞர் அசோகன், வைத்தியநாதன்,எம் ஜி ராமச்சந்திரன்,சிலம்பூர்மருதமுத்து,அருங்கால் பி ஜோதிவேல் நகரச் செயலாளர்கள் பி.ஆர். செல்வராஜ்,ஏபி செந்தில்,உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.