
அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றகழகம்சார்பில்,ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அண்ணா சிலை அருகே நடை பெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஆப்டிகல்ஸ் வி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் அரியலூர் நகர செயலாளர் வழக்கறிஞர் கமலக்கண்ணன் வரவேற்றார். தா.பழூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பருக்கல்.க.புகழேந்தி, அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே. கனகசபாபதி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி. வெங்கடா சலம், திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ வடிவேல் முருகன்,ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளவழகன், ஜெயங்கொண்டம் நகரச் செயலாளர் ஏ .முரளி ,உடையார்பாளையம் பேரூர் கழக செயலாளர் ஹுமாயூன் பாட்ஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அரியலூர் மாவட்ட செயலாளர் துரை. மணிவேல்,மாநில விவசாய பிரிவு செயலாளர்எம்.எஸ்.சங்கர்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி அசோகன்,மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் எம் ஆர் சேதுராமன்,மாநில விவசாய அணி துணைத்தலைவர் எஸ் ஆர் கே கோவிந்தராஜ்,மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர்கள்எஸ்.இராஜ்குமார்,தலைமை கழக பேச்சாளர் தங்க நாராயணசாமி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பி பழனிவேல்,கே. சங்கீதா,மாவட்ட பொருளாளர் பொன்முடி,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்ரமேஷ் குமார்,ஏ.திரு குமரன்,மாவட்ட சார்பணி நிர்வாகிகள்எம்.விஜயகுமார்,எம்ஜிஆர் இளைஞர் அணி விஜயகுமார்,மாணவரணி ஏ . விஜயகாந்த் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தங்க கோபி நாதன்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி சி தமிழரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்ட முடிவில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம் .பிரபு நன்றி கூறினார்.