filter: 0; fileterIntensity: 0.8; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: HDR ; sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 281.5393; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; motionLevel: -1; weatherinfo: null;
வேலூர் மாவட்டம் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் விபிஜே-ன் தங்கம், வைர மற்றும் சாலிட்டர் ஆபரணங்களின் பிரத்யேக ஆபரண விற்பனை மற்றும் கண்காட்சி வேலூர் அண்ணா சாலை கண்ணா ஃபியஸ்டா, லயா ஹாலில் நடைபெற்றது .யஆபரண கைவினைத்திறனின் பாரம்பரியத்தை நேரில் காணவும், இந்த கலைப்படைப்புகளை வாங்கிடவும் வாடிக்கையாளர்கள் வந்து கண்டு மகிழ்ந்தனர். இதில் ஒவ்வொரு ஆபரணமும் அற்புதமான பாரம்பரியம் மற்றும் நவீன ஸ்டைலிங் ஒத்திசைவான கலவையாக ஆபரண கைவினைக் கலைஞர்களால் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது, என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.ஆபரண ஆர்வலர்களை விபிஜே பெருமகிழ்வுடனும், பெருமிதத்துடனும் வரவேற்றனர்..
