May 21, 2025

வணிக செய்திகள்

ரெடிங்டன் இந்தியா, நாட்டின் முன்னணி ஒருங்கிணைந்த  தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனம் ஆகும். பார்ச்சூன் இந்தியா 500 நிறுவனங்களில் ஒன்றான இது, ஹெச்.பி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து போட்டோ மேக்ஸ்...
இந்தியா விகேசி நிறுவனம் தங்களது  தயாரிப்புகளின் மூலம்  பிரத்தியேக வாடிக்கையாளர் மையங்களை விரிவுபடுத்திவருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சேலத்தில் திரு. முகமது ஃபாரூக்...
இந்தியா – மின்னணுத் துறையில் அதன் டெக்னாலஜிஸ் வணிகத்தின்தலைமையை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் சென்னையில்அதிநவீன பயன்பாட்டு பொறியியல் மையத்தைத் தொடங்குவதாக ஹென்கெல்அறிவித்தது....
இந்தியாவின் முன்னனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான HDFC லைஃப் ஆனது தனது சமீபத்திய ப்ராடக்டான HDFC லைஃப் கிளிக் 2 அச்சீவ் பார் அட்வான்டேஜ் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பங்கேற்கும்...
இந்தியாவின் முன்னணி துணி நிறுவனமான குளோப் டெக்ஸ்டைல்ஸ், 2024 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு மற்றும் ஒன்பது மாதத்திற்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது....
சென்னை, 21 பிப்ரவரி 2025: ஸ்ரீலெதர்ஸ், தரமான தோல் தயாரிப்புகளைவழங்கும் ஒரு முன்னணி காலணி நிறுவனம், நடத்திய ஆன்லைன் கோலம்போட்டியின் வெற்றியாளர்களுக்கு தனது ஸ்ரீலெதர்ஸ் புரசைவாக்கம் கிளையில் ஏற்பாடு செய்யப்பட்டவண்ணமிகு நிகழ்ச்சியில்பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 2000 க்கும் மேற்பட்டபடைப்புகள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதில் தலைசிறந்த 50 கோல படைப்புகள் தேர்வு செய்யப்பட்டடு, வெற்றி பெற்ற ஒவ்வொருபடைப்புக்கும் வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.  நிகழ்ச்சிக்கு, தலைமை விருந்தினராக, திருமதி மீரா நாகரஞ்சன், எம்.டி மற்றும் சிஇஓ, கல்யாணமாலை, கலந்து கொண்டார். திரு....
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் ‘பிராண்ட் சூப்பர் ஸ்டாராக’ பாலிவுட்டின் பவர்ஹவுஸ் நடிகரான ரன்வீர் சிங்கை நியமனம் செய்து அறிவித்துள்ளது. இந்த கூட்டணியின் பலனாக ஸ்கோடாவின் சிக்நேச்சர்  ஸ்டைலுடன், மக்களை முன்னிறுத்தி நடத்தப்படும் விளம்பரங்களில் இனி  ஸ்கோடாவின்  ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக ரன்வீர் சிங் இடம்பெறுவார். ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனரான  பீட்டர் ஜனேபா அவர்கள் இந்த கூட்டணி குறித்து பேசுகையில், ” கைலாக் கார் அறிமுகம் செய்யப்பட்ட போது, ‘பிக்சர் அபி பாகி ஹை’ என்று நான் உறுதியளித்தேன். இந்தியாவில் ஸ்கோடாவின் 25  ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த வேளையில், உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை  அறிமுகப்படுத்தற்கு அப்பால், ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிச் செல்ல வேண்டும்  என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுடனான எங்களது ஈடுபாடு உட்பட எங்கள் வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும்  மறுசீரமைப்பதைச்  சுற்றியே நாங்கள் செயல்படுகிறோம். உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில்,  கார்கள் மற்றும் திரைப்படங்கள் ஈடிணையற்ற உணர்வுகளை உருவாக்குவதோடு,  மக்களையும்  ஒன்றிணைக்கின்றன. எனவே இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ரன்வீர் சிங்  அவர்களை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் ‘பிராண்ட் சூப்பர்ஸ்டார்’  என்று அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். திரையிலும், நிஜத்திலும் திறமை...