ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவர் ஆன்மீக புரட்சி தலைவர் .கோ.ப.அன்பழகன் அவர்கள் தலைமையில் ஆதிபராசக்தி மருத்துவமனை,மருத்துவ கல்லூரி மற்றும் தொழுப்பேடு கிராமம் இணைந்து நடத்தும் பொது இலவச மருத்துவ முகாம் தொழுப்பேடு கிராமத்தில் நடைபெற்றது.இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவு சரிபார்க்கப்பட்டு பொது மக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
பொது மருத்துவம், குழந்தை நல மருத்துவம், மகப்பேறு மருத்துவம்,பல் மருத்துவம்.கண் மருத்துவம். ஆகியவை பொது மக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது இதில் சிவலிங்கம் ஊராட்சி மன்ற தலைவர்.புருஷோத்தம்மன் துணைத் தலைவர்.மற்றும் வார்டு உறுப்பினர்கள். மற்றும் செல்வம். ஒருங்கிணைப்பாளர் .உடன் இருந்தனர்