சென்னை செங்குன்றம் அடுத்த காந்தி நகரில் இந்திய குடியரசு கட்சி சிவராஜ் யின் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை அலுவலக பொதுச் செயலாளர் எஸ். அருள்  தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய தலைவர் ஈகை மணி தேசிய துணைப் பொதுச் செயலாளர் அன்பு செழியன் தேசிய பொருளாளர் அம்பேத்கர் நரேஷ் அம்பேத்கர் மக்கள் படைத்தலைவர் மதி பறையினர் அம்பேத்கர் விடுதலை கழக தலைவர் சக்திவேல் பறையினர் மகளிர் அணி தலைவி அம்பிகா மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ரமேஷ் மாவட்ட பொருளாளர் இசக்கி ராஜா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் இளைஞரணி செயலாளர் விஜய் இளைஞர் அணி தலைவர் சுமன் வடசென்னை மாவட்ட செயலாளர் காமேஷ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கான ஏற்பாடுகளை தலைமை அலுவலகம் பொதுச் செயலாளர் எஸ்.அருள் மிக சிறப்பாக செய்திருந்தார்.