வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர் கஸ்பா சுண்ணாம்புக்கார வீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால்சாமி திருக்கோயில்91 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி திருவிழாவினை முன்னிட்டு குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தொட்டிலிடும் வைபவமும், சுவாமி திருவீதி உலாவும், உரியடி மற்றும் சறுக்கு மரம் ஏறுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதில் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் ,இளைஞர்கள் ,பலர் கலந்து கொண்டனர்