
சேலம் வடக்கு மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய நிர்வாகிகளுக்கு நியமனம் கடிதம் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவராமன் அனைவரையும் வரவேற்றார்.மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி நியமனம் கடிதம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.சேலம் நாடாளுமன்ற பொறுப்பாளர் குணசேகரன்,பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா,மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் சிவசங்கரன்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.ஒன்றிய,பேரூர் செயலாளர்கள் மாதேஸ்வரன்,நாகராஜ்,முனியப்பன், பழனிசாமி, சங்கர்,ராஜ்கமல்,ரஞ்சித்குமார், வசந்தகுமார்,ஒன்றிய தலைவர்கள் இராமச்சந்திரன், சின்னதுரை,அன்புமணி, கார்த்திகேயன், மற்றும் மாவட்ட மாணவர் சங்க தலைவர் தர்மராஜ்,மாவட்ட மாணவர் சங்க செயலாளர் எருமாபாளையம்
குமார், மாவட்ட துணை செயலாளர்கள் வீரபாண்டி லட்சுமணன்,பனமரத்துப்பட்டி நரசிம்மன், மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், சாமுவேல், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர்கள் அருண்,சீனிவாசன்,பசுமைதாயகம் சுசீந்திரன்,உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்