நாகர்கோவில் மாநகராட்சி 45 வது வார்டுக்கு உட்பட்ட மேல சூரங்குடி பகுதியில் புதியதாக கட்டப்பட்ட கோல்டன் சிட்டி நகரை மாநகர மேயர் மகேஷ் கோல்டன் சிட்டி நகர் தலைவர் எரோணிமிஸ் தலைமையில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.நிகழ்விற்கு துணை மேயர் மேரிபிரின்சி லதா மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன் உதவி பொறியாளர் ராஜா கோல்டன்சிட்டி நகர் செயலாளர் ஜோனிஜான் பொருளாளர் கிளமண்ட் பிரைசிங் மாநகர திமுக செயலாளர் ஆனந்த் பகுதி பொறுப்பாளர்கள் ஜீவா ஷேக் மண்டல பொருளாளர் சௌந்திரராஜன் மாநகர உறுப்பினர் சதீஷ் ஆசாத் மற்றும் கோல்டன் சிட்டி நகர் நிர்வாகிகள்மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.