திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் பசியில்லா அமைப்பு உறுப்பினர் அச்சனம்பட்டி பாண்டி அவர்கள் திருமண நாளைமுன்னிட்டு எரியோடு, மீனாட்சிபுரம் ,மறவபட்டி குண்டாம் பட்டி பிரிவு, மற்றும் எரியோடு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏழை எளியோர்கள் மற்றும் குதுப்பணம் பட்டி பகுதியில் வசிக்கும் வயதானவர்களுக்கு அரிசி பருப்பு, மளிகை மற்றும் காய்கறிகள் பசியில்லா எரியோடு அமைப்பு சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கண்ணன் முஜீப், சங்கர், தர்மர், அன்பழகன், ரனதிவேல், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு