ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் தபால் அலுவலகத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந் நிகழ்ச்சிநம்பியூர் தபால் அலுவலக அதிகாரியின் தலைமையில்உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர்சிறப்புரை ஆற்றினார் இதில்சிறப்பு அழைப்பாளராக பாஜக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளரும்,நம்பியூர் பேரூராட்சி 10- வது வார்டு கவுன்சிலருமான என்.பி. கந்தசாமி,நம்பியூர் பாஜக தெற்கு ஒன்றியதலைவர் என்.எஸ்.சக்திவேல், மண்டல துணைத்தலைவர் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அஞ்சலக பணியாளர்களும் கலந்துகொண்டனர்.