திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யலூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் புதிதாக கட்டுவதற்கு வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்தி ராஜன் பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் உடன் கலந்து கொண்டவர்கள் அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன், தி.மு.க.ஒன்றிய செயலாளர் சுப்பையன்,வடமதுரை நகர செயலாளர் மெடிக்கல் கணேசன், மற்றும் கட்சி நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள்,கலந்து கொண்டனர் மேலும் வடமதுரையில் சிதலமடைந்துள்ள வி.ஏ.ஓ.அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென நகர செயலாளர் மெடிக்கல் கணேசன்,வலியுறுத்தினார்