தமிழகநாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நாமக்கல் மாவட்ட நாடார் சொந்தங்களின் உறவுகளின் அறிமுக விழா நாமக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் போடிநாயக்கன்பட்டி சிங்காளந்தபுரத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்க்கு நிறுவனத் தலைவர்பொன்.விஸ்வநாதன் நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர்கிருஷ்ணகுமார் நாடார்வரவேற்புரையாற்றினார்.நாமக்கல் மாவட்ட தலைவர் அட்லஸ் செந்தில்குமார் நாடார்தலைமை வகித்தார்.இதில் சுப்பிரமணி நாடார்,தர்மகர்த்தா சிங்காளந்தபுரம் மாதேஸ்வரி சரவணன்தலைவர் மோளபாளையம் ஊராட்சி ஆறுமுக நாடார், சேந்தமங்கலம்குமார் நாடார்,தோப்பூர் துரைசாமி நாடார்,பாண்டியன் தொழிற்சங்கம்
கணபதி நாடார்,இன்ஜினியர்பழனிவேல் நாடார், ஜெகநாதன்நாடார், பனைமரம் செல்வ ராமலிங்க நாடார்,சேலம் சான்றோர் அறக்கட்டளை துரைசாமி நாடார்,தர்மபுரி தர்மலிங்கம் நாடார்,திருச்செங்கோடு கணேசன் நாடார், மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே கோவிந்தசாமி, மாநில துணைத்தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி மாநில துணைச் செயலாளர் அய்யாசாமிநாடார்,தலைமைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மாநில பொருளாளர் கவின்சங்கர், உயர்மட்ட ஆலோசனை குழு சோலி சந்திரசேகர், கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணிநாடார், மாவட்ட தலைவர்கள் கணேசன்நாடார், ரகுபதி நாடார் |ஜெயராஜ் நாடார்,திருமூர்த்திநாடார், மாவட்ட நிர்வாகிகள் அர்ஜுனன் நாடார் பெரியண்ணன், சாரதிநாடார்,சரவணன் நாடார், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கௌரிசங்கர், ஹரி நாடார் , கலை நாடார் , பெரியசாமி நாடார், சின்னசாமி நாடார் உயர்மட்ட குழு ஆலோசகர் பரமசிவம், எஸ்எஸ்எஸ் சுப்பிரமணியன், ரஞ்சித், சக்திவேல், சத்தி சேகர் ஞானசேகரன்,மகளிர் அணி கோகிலா ஆர்த்தி சம்பூரணம் சிந்து பூங்கொடி ரேணுகாதேவி அபிராமி சிவரஞ்சனி ஒன்றிய தலைவர்கள் ஆறுச்சாமி நாடார் யுவராஜ் நாடார் பூபதி நாடார் மாவட்ட இளைஞரணி ராம்குமார் ஜீவா நாடார் தினேஷ் நாடார் வெள்ளோடு ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி கோவிந்தராஜ் பெஸ்ட் சிவகுமார் கவுண்டச்சிபாளையம் பொன்னுச்சாமி புங்கம்பாடி செந்தில்குமார் தமிழ்செல்வன் சேகர், சின்ராசு, சுந்தரம், கோவிந்தசாமி ஈரோடு ஒன்றியம் கேபிள் ஈஸ்வரன், கனகபுரம் ஈஸ்வரன், சுந்தரம் அய்யாவுநாடார், எலத்தூர் சிதம்பரம்நாடார்,மோகன், பாலாஜி,விஜயகுமார்,கோகுல், கவின் மேலும் நாமக்கல் மாவட்ட நாடார்ரத்த சொந்தங்கள் நாடார் மக்கள் முன்னேற்ற சங்க மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ரத்த உறவுகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.முன்னதாக காலை 7:00 மணிக்கு ஈரோடு தெற்கு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் புங்கம்பாடி சாணார்பாளையம் கிராமத்திலிம் ஈரோடு ஒன்றியம் வண்ணங்காடுவலசு கிராமத்திலும் சங்க கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.