திண்டுக்கல் மாவட்டம்வேடசந்தூர் வடக்கு ஒன்றியம் எரியோடு பேரூராட்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர,சக்கரபாணி ஆகியோர் ஆலோசனைப்படி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்2024 நாடாளுமன்றத் தேர்தல் வேடசந்தூர் தொகுதி பொறுப்பாளர் நாச்சிமுத்து, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ், காந்திராஜன்  தலைமையில் வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன் எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி பண்ணை கார்த்திக் திமுக எரியோடு பேரூர் செயலாளர்  சின்னா என்ற செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது..இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மாவட்ட கவுன்சிலர் வார்டு கவுன்சிலர்கள் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்