கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் அவர்களின் வழிகாட்டலில்,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம், நாககுப்பம் ஊராட்சியில் உள்ள பல்வேறு கட்டப் பணிகளை குறித்தும், கிராம மக்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் சின்னசேலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய குழு துணைத்தலைவர் v.vஅன்புமணிமாறன் இரண்டாவது நாளாக இன்று காலை நேரில் சென்று மக்களிடையே கேட்டறிந்தார்.

   இதில் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயம் கோம்பையன், ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா பெரியான் துணை தலைவர் பத்மினி சின்னதுரை, கழக நிர்வாகிகள் காசி, சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் என அனைவரும் உடனிருந்தனர்.