திண்டுக்கல் மாவட்டம்வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி குஜிலியம்பாறை ஒன்றியம் பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழாவில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்எஸ்,காந்தி ராஜன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய செயலாளர் சு_சீனிவாசன்,  பாளையம் பேரூர் செயலாளர் கதிரவன் சுப்ரமணியன்,பாளையம் பேரூராட்சி தலைவர்  பழனிச்சாமி ராமசாமி,எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலெட்சுமி கார்த்திகேயன், எரியோடு பேரூர் செயலாளர்சின்னா என்ற செந்தில்குமார்,மற்றும்அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலைய ஊழியர்கள் கர்ப்பிணி பெண்கள் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள் கழக உடன் பிறப்புக்கள் கலந்து கொண்டனர்