![ko](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/ko-1024x677.jpg)
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஏழாவது மலர் கண்காட்சியைஅமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் வேளாண்மை துறை அமைச்சர் மற்றும்பல்கலைக்கழக இணை வேந்தர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அருகில் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சசுமி,கலெக்டர் கிரா ந்திக்குமார் பாடி ஆகியோர் உள்ளனர்