
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் எர்த்தாங்கள் மற்றும் பெரும்பாடி ஊராட்சிகளில் பயணியர் நிழற்குடையை வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் திறந்து வைத்தார் நிகழ்வில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் ஒன்றிய செயலாளர்கள் கல்லூர் கே ரவி , அ. அன்பரசன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்தரகுமாரி செல்வம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு நெடுஞ்செழியன் பெரும்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா தேவி செழியன் துணைத் தலைவர் சரஸ்வதி தென்காந்தி ஒன்றிய பொருளாளர் டி வி சேகர் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி சந்திரசேகர் அரசு வழக்கறிஞர் . லோகநாதன் மாவட்ட பிரதிநிதி ஆர் நவீன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன் அமுதவல்லி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசும்போது குடியாத்தம் பகுதிக்கு நான் மிகவும் கடமைய பெற்று இருக்கிறேன் குடியாத்தம் தொகுதிக்கு என்னால் முடிந்த அதிக நன்மையை செய்வேன் என்று உரையாற்றினார் இறுதியில் ஒன்றிய கழக செயலாளர் ஆ அன்பரசன் நன்றி கூறினார்