
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஒன்றிய கவுன்சிலர் நிந்து மதி திருமலைஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் மற்றும் வனக்குழு தலைவர் V.G. திருமலைமுவர் விடுதுள்ள அறிக்கையில் மார்ச் 8 உலக முழுவதும் மகளிர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த உலகில் பெண்ணாக பிறந்தவர்களுக்கு தாய் மனைவி தங்கை தோழி மகள் என்று நம் உறவில் பெண்மையை போற்றாமல் இருக்க முடியாது பெண்கள் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால் தான் ஒரு சொந்த நாடு கூட தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது இதுபோல் நதிகள் மலைகள் என்ற முக்கியமான அனைத்தும் பெண்கள் பேர்தான் வைக்கப்படுகிறது அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம்தரப்படுகிறது பெண்ணின் பெருமை இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவது மறுக்க முடியாத உண்மை அல்லவா மேலும் பெண்கள் இப்பொழுது ஆகாயம் விமானம் ரயில் இன்ஜின்களைஇயக்குவது இப்போது அறிவில் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது கணினி துறையில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படுத்துவது என பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர் ஒவ்வொரு வருடமும் மார்ச் எட்டாம் தேதி பெண்கள் மகளிர் தினம் வெகு சிறப்பாககொண்டாடப்பட்டு வருகிறது காட்டாங் குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் நிந்து மதி திருமலைஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய அவை தலைவர் மற்றும் வனக்குழு தலைவர் V.G. திருமலை முவரும் பெண்மையை போற்றும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்