
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீ சங்கரா வித்யாலயா நர்சரி பிரைமரிஸ்கூள் பள்ளி 28 வது ஆண்டு விழா பரமக்குடி தேவர் மகாலில் நடந்தது .பள்ளியின் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு அழைப்பாளராக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன் .கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளர்.சுப.த. சம்பத் .பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி. பரமக்குடி ஆயிர.வைசிய சமூக சபை தலைவர் முன்னாள் சேர்மன் ராசி. என். போஸ்.சினிமா நடிகர் விஜய் கணேஷ் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை மூத்த வழக்கறிஞரும் ஸ்ரீசங்கரா வித்யாலயா நர்சரி பள்ளி தாளாளர்.சௌமிய நாராயணன் நிகழ்ச்சி ஏற்பட்டடினை செய்திருந்தார் .இந்நிகழ்ச்சியில் பரமக்குடி முக்கிய நபர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகளின் தாய் தந்தை ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக வியக்கும் வண்ணம் நடந்தது.