
oppo_2
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,சாமி ரெட்டி கண்டிகையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்ட ஏற்பாட்டினை கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பரிமளம் செய்தார்.இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பகலவன்,சி.எச்.சேகர்,பாஸ்கர் சுந்தரம்,ரமேஷ்,உமாமகேஸ்வரி,வெங்கடாஜலபதி,மாதர்பாக்கம் குணசேகரன்,பா.து.தமிழரசன்,முரளிதரன்,அரங்கம் குப்பம் கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.