
தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ் ராஜன் அவர்களை வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா நேரில் சந்தித்து சந்தன மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி சுத்த சன்மார்க்க வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
வழக்கறிஞர் தாமரை பாரதி, வள்ளலார் பேரவை மாநில செயலாளர் டாக்டர் ப. மகேஷ், சுசீந்திரம் திருக்கோயில்கள் தேவசம் பொறியாளர் இராஜகுமார் ஆகியோர்கள் அருகில் உள்ளார்கள்.