சென்னை, டிசம்பர் 15, 2025: ஒவ்வொரு இந்தியமணப்பெண்ணும், அவள் வளர்ந்து வந்த போது கண்டசடங்காச்சாரங்கள், அவள் சார்ந்த கலாச்சாரம், அவள்இதயத்தில் வைத்திருக்கும் நினைவுகள், மற்றும் அவளுடையவாழ்க்கையின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றில் அவளதுஅடையாளத்தின் ஒரு பகுதியாக மாறுகிற நகைகள் ஆகியஉணர்ச்சிகளின் ஒரு உலகத்தை அவள்கொண்டிருக்கிறாள். உலகின் மிகப்பெரிய தங்கம் மற்றும்வைர சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றானமலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம், இந்தியாவின்பண்பாட்டு அமைப்பில் மணப்பெண் அணியும் நகைகளின்முக்கியத்துவத்தை நீண்ட காலமாக அறிந்துள்ளது. ஒவ்வொரு மணப்பெண்ணின் பாரம்பரியங்களுக்குமதிப்பளிக்கும் வகையில் தூய்மை, நோக்கம் மற்றும்கைவினைத் திறன் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டநகைகளை உறுதி செய்கின்ற இந்த மணப்பெண்தொகுப்பு, மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தால்சிந்தனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்டமற்றும் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளை ஒன்றாகக்கொண்டு வருகிறது. மணப்பெண் கைவினைத் திறனில்ஆழமான நிபுணத்துவத்துடன், நாட்டின் பல்வேறுபகுதிகளைச் சேர்ந்த மணப்பெண்களின் தனித்துவமானபாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கும் வடிவமைப்புகளைஉருவாக்குவதில் இந்த பிராண்ட் ஒப்புநோக்க முடியாதமரபை உருவாக்கியுள்ளது. மணப்பெண் அலங்காரக்கலையில் ஆழ்ந்த நிபுணத்துவத்துடன், நாடு முழுவதும்உள்ள மணப்பெண்களின் தனித்துவமான மரபுகளைமதிக்கும் வடிவமைப்புகளை உருவாக்குவதில் இந்தபிராண்ட் ஒரு ஒப்பிட முடியாத பாரம்பரியத்தைஉருவாக்கியுள்ளது.
ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கின்ற வகையில், மலபார்கோல்டு & டைமண்ட்ஸ் இன்று இந்தியாவின் மிகப்பெரியமற்றும் மிகவும்
எதிர்பார்க்கப்பட்ட மணப்பெண் சொத்துக்களில் ஒன்றாகஅங்கீகரிக்கப்பட்ட அதன் முதன்மையான பிரைட்ஸ் ஆஃப்இந்தியா பிரச்சாரத்தின் 15வது பதிப்பைஅறிமுகப்படுத்தியது, இந்த பிரச்சாரம் குறிக்கின்ற அளவு, பன்முகத்தன்மை மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆழம் ஆகியஅனைத்தையும் பிரதிபலிக்கின்ற இந்த ஆண்டு பதிப்பு, 22 மணப்பெண்களையும், கார்த்தி, NTR, ஆலியா பட், கரீனாகபூர் கான், அனில் கபூர், ஸ்ரீநிதி ஷெட்டி, ருக்மிணிமைத்ரா, சப்யசாச்சி மிஸ்ரா, ப்ரார்த்தனா பெஹேரே மற்றும்மானசி பரேக் உள்ளிட்ட 10 பிரபலங்களையும் ஒன்றாகக்கொண்டு வந்தது.
பிராண்ட் திரைப்பட இணைப்பு: Will require Malabar team to share the link
சுபாஜித் முகர்ஜி இசையமைத்துள்ள அபிஷேக் வர்மன் ஆல்இயக்கப்பட்ட இந்த திரைப்படம், இந்தியாவின் பல திருமணகலாச்சாரங்களின் சாரத்தைப் படம் பிடிக்கிற மற்றும்ஒவ்வொரு மணப்பெண்ணின் கதையையும் வடிவமைக்கும்சடங்குகள், உணர்ச்சிகள் மற்றும் பாரம்பரியத்தைக்கொண்டாடும் ஒரு காட்சி மற்றும் இசைப்படைப்பைஒன்றாகக் கொண்டு வருகிறது.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர், திரு. M. P. அஹம்மத் அவர்களிடம், இந்த 15-வது பதிப்பின்முக்கியத்துவம் குறித்து கேட்கும் போது, “ஒவ்வொருஆண்டும், ‘இந்தியாவின் இந்த பிரைட்ஸ் ஆஃப் இந்தியாபிரச்சாரம் இந்த நாட்டின் மணமகள்களுக்கு எங்களதுபாராட்டுரையாக இருக்கிறது மேலும் இந்த15-வது பதிப்புஎங்களுக்கு ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. மணமகள்கள் பாரம்பரியத்திற்கு தங்கள் சொந்தவெளிப்பாட்டைக் கொண்டு வருகின்ற அதே வேளையில்அதை எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதை நாங்கள்எடுத்துக் காட்டியுள்ளோம். இந்தப் பதிப்பு, அவளைவரையறுக்கும் நினைவுகள், சடங்குகள் மற்றும் உறவுகள்ஆகியவற்றின் ஆழத்தைக் கொண்டாடுகிறது. வெளிப்படைத்தன்மை மற்றும் தர உத்தரவாதத்திற்கானமலபாரின் உறுதிப்பாட்டுடன், அர்த்தமுள்ள மற்றும்நம்பகமான நகையைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொருகுடும்பமும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள்விரும்புகிறோம்” என்று கூறினார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையின் ஒரு கொண்டாட்டம்:
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ‘பிரைட்ஸ்ஆப் இந்தியா’ தொகுப்பு, இந்திய மணப்பெண் மரபுகளின்அசாதாரணமான பன்முகத் தன்மைக்கு எப்போதும்மதிப்பளித்துள்ளது மேலும் இந்தப் பதிப்பு, நாட்டின்முழுமையான பன்முகத்தன்மையையும் கவனத்தில் கொண்டுவருகிறது. ஒவ்வொரு பண்பாட்டு அடையாளத்திற்கும்உருவாக்கப்பட்ட நகைகளை வழங்குகின்ற இத்தொகுப்புவடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு என ஒவ்வொருபகுதியிலும் பரவியுள்ளது. இதில் ராஜஸ்தானின் ராஜரீகபொல்கி கைவினைத் திறன், தமிழ்நாட்டின் கோயில் கலைச்சிறப்பைத் தழுவிய கலை வேலைப்பாடு, கேரளாவின்பாரம்பரிய கசாவு ஈர்க்கப்பட்ட மணப்பெண் தங்கம் மற்றும்வங்காளத்தின் நகை மரபை வரையறுக்கும் கலைப்பண்புக்கூறு வடிவமைப்புகள் ஆகியவை அடங்கும்.
இந்தியா முழுவதும் பயணிக்கும் மரபுகள்:
எந்த மணமகளும், எங்கிருந்தும், எந்த கலாச்சாரபாணியிலிருந்தும் நகைகளைத் தேர்வு செய்யஅனுமதிக்கின்ற அதன் இந்தியா முழுவதும் கிடைக்கும்தன்மை இந்தத் தொகுப்பை இன்னும் சிறப்பாக்குகிறது. மலபாரின் விரிவான வடிவமைப்பு காப்பகம் மற்றும்தனிப்பயனாக்க நிபுணத்துவம் ஆகியவற்றின் ஒருபிரதிபலிப்பாக, டெல்லியில் உள்ள ஒரு மணமகள், தெற்கிலிருந்து கோயில் கலாச்சார நகைகளை வீட்டிற்குக்கொண்டு வருவது போல, சென்னையில் இருக்கும் மணமகள்ஒரு விரிவான ராஜஸ்தானி போல்கி செட்டைத்தேர்வுசெய்யலாம் .
மலபாரின் சில அடையாளமான மணமக்கள் வரிசைகளைஇந்த 2025 பதிப்பு ஒன்றிணைக்கிறது. அவற்றில், இந்தியபாரம்பரியம் மற்றும் கோவில் கலைகளால் ஈர்க்கப்பட்டடிவைன் கலெக்சன், ரூபிகள், மரகதங்கள் மற்றும்நீலமணிகள் கொண்ட பிரிசியா கலெக்சன், மற்றும்ஒளிவிடும் வைரங்களை இந்தியாவின் கலைப்பண்புகூறுகளில் இருந்து எடுக்கப்பட்ட வடிவங்களுடன்இணைக்கின்ற நவீன மற்றும் அதே வேளையில்பாரம்பரியத்தில் வேரூன்றிய டைமண்ட்ஸ் கலெக்சன்ஆகியவை அடங்கும். இந்த கலெக்சன்கள்
ஒன்றாக இந்திய திருமண அடையாளத்தின் ஒரு தெளிவானதோற்றத்தை உருவாக்குகின்றன, மேலும் கடந்த 15 ஆண்டுகளாக ‘பிரைட்ஸ் ஆஃப் இந்தியா’ கட்டியுள்ளசெழுமையான மரபைத் தொடர்கின்றன.
மணமக்கள் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு அலங்காரப்பொருளும் அவர்களின் கலாச்சாரம், சடங்குகள் மற்றும்அவர்களின் திருமணத்தைச் சுற்றியுள்ள மங்களகரமானதருணங்களை மதிக்கும் நகைகளை உறுதி செய்கின்றமலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைசிறந்தகைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, உருவாக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில், ஒவ்வொரு மணமகளும் அவரதுமூதாதையரின் பெருமையில் இருந்து அவரதுகலாச்சாரத்தின் வலிமை மற்றும் புதிய தொடக்கங்களின்பிரகாசம் வரை பல தலைமுறைகளின் பாரம்பரியத்தைதன்னுடன் கொண்டு வருகிறார். ஒவ்வொரு சடங்கும்நயத்துடனும் அழகுடனும் வெளிப்படுத்தப்படுகிற அவரதுகதையின் ஒரு பகுதியாகிறது. மலபார் நகைகள் காலத்தால்அழியாத, ஆழமான மற்றும் சிந்தனைமிக்கவடிவமைப்புகளுடன், இந்த கதைகளை தமிழ் மணமகளைப்போலவே கௌரவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.
“ஒரு தமிழ் மணப்பெண்ணுக்கு, நகைகள் அதன் சொந்தமொழியைப் பேசுகின்றன. கோயில் கலைப்பண்பு கூறுகள்முதல் பாரம்பரிய தங்க நகைகள் வரை ஒவ்வொருவடிவமைப்பும் ஒரு நோக்கத்தையும் மற்றும் ஒருவரலாற்றையும் கொண்டுள்ளது. நமது மணப்பெண்கள் அந்தபாரம்பரியத்திற்குள் தங்கள் தனித்துவத்தை எவ்வாறுவெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் கொண்டாடுகின்ற அதேவேளையில், தமிழ் கைவினைத்திறனின் ஆன்மாவைமையத்தில் கொண்டு வருவதன் மூலம், பிரைட்ஸ் ஆஃப்இந்தியா இதை அழகாகப் படம்பிடிக்கிறது” என்று கார்த்திகூறினார்.
NTR மேலும் கூறுகையில்: “தெலுங்கு திருமணங்கள், கோவில் மணிகள், தங்க நகைகளின் செழுமை மற்றும்ஒவ்வொரு விவரத்திலும் குடும்பங்கள் எடுத்துக்கொள்ளும்பெருமை ஆகியவற்றின் பிரம்மாண்டத்தையும்உணர்ச்சியையும் ஒன்றிணைக்கின்றன. எங்கள்மணப்பெண்கள் அந்தப் பாரம்பரியத்தைச் சுமந்துசெல்வதுடன், தங்கள் சொந்த பாணியையும்வடிவமைக்கிறார்கள்.
எங்கள் பாரம்பரியங்களுக்கு உண்மையாக இருக்கின்றஅதே வேளையில், கிளாசிக் பாரம்பரிய வடிவமைப்புகள்முதல் மிகவும் சமகாலப் பாணிகள் வரை அனைத்தையும்காட்சிப்படுத்துகின்ற ‘பிரைட்ஸ் ஆஃப் இந்தியா’ இந்தகலவையைச் சரியாகப் பிரதிபலிக்கிறது .”என்று கூறினார்.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், தங்க, வைர, பிளாட்டினமற்றும் ரத்தினக்கற்கள் நகைகளில் கலாச்சாரம் சார்ந்தமற்றும் நவீன வடிவமைப்புகளை வழங்குகின்ற, ஒரேஇடத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய மணமக்கள்அலங்காரங்களை வழங்கும் இந்தியாவின் முன்னணிநிறுவனமாக, தனது நிலையை இந்த நிறுவனம் இந்த 15வதுபதிப்பின் மூலம் மறு உறுதிப்படுத்துகிறது.
அதன் ஆழமான வடிவமைப்புத் திறன் மற்றும்பாரம்பரியத்தில் வேரூன்றிய மணமக்கள் நகை அலங்காரகைவினைத் திறன் ஆகியவற்றால் இயக்கப்படுகிற, மலபார்,மங்களகரமான மற்றும் தங்கள் தனித்த அடையாளத்தைக்கொண்ட நகைகளைத் தேடும் குடும்பங்களுக்கு தொடர்ந்துசேவை செய்கிறது. மணப்பெண்களை தங்கள் பாரம்பரியம், தங்கள் அடையாளம் மற்றும் எதிர்காலத்தில் தாங்கள்வைத்திருக்க விரும்பும் நினைவுகள் ஆகியவற்றைபிரதிபலிக்கும் நகைகளை ஆராய மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் அழைக்கிறது.
