ஜூலை 1. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியத்தில் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி அண்ணாமலை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட We the leaders கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் SMT திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் பாண்டியன் மற்றும் முத்து மெஸ் உரிமையாளர் கணபதி சிறப்புரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள துத்திக்குளம் காளப்பநாயக்கன்பட்டி பேளுக்குறிச்சி அக்கியம்பட்டி பச்சுடையாம்பட்டி புதூர் முத்துக்காப்பட்டி ஆகிய பகுதியிலிருந்தும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டனர் இந்நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் முக்கிய தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
