வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், விண்ணம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ். இ.ஆ.ப. அவர்கள் இன்று (01.07.2026) பார்வையிட்டு ஆய்வு செய்து. மாணவ,மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது காட்பாடி வட்டாட்சியர் திருமதி மகேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனர்.
