
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சரத்குமார் பங்கேற்புசெங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலக ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீரப்பன் தலைமையில் நடைபெற்றது
இதில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் கலந்து கொண்டார் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு பட்டா புதிய ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள்
வழங்கிய பின்னர் அனைத்து துறை அலுவலர்களிடம் அந்தந்த துறை சார்ந்த திட்டங்கள் பற்றி கூட்டத்தில் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாரர்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமல் ஜமால் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகு என்கிற தியாகராஜன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவை சேர்ந்த பெரும்பாக்கம் ராஜசேகர் மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
