
பரமக்குடியில் விளையாட்டுப் போட்டி! மாவட்டம் பரமக்குடி வட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள வ உ சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆனது இந்த ஆண்டு அரசு சார்பாக நடத்தப்படும் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் குறு வட்டாரப் போட்டியைபொறுப்பெடுத்து நடத்த முடிவு செய்யப்பட்டது போட்டியினை பரமக்குடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது .இதில் கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டியை வ. உ .சி யின் பள்ளியின் தலைவர் வள்ளல் கார்த்திகேயன் போட்டியைதுவக்கி வைத்தார் தாளாளர் மகேஸ்வரன் முன்னிலை வைத்தார் பொருளாளர் கோவிந்தன் அனைவரையும் வரவேற்றார்.பள்ளியின் முதல்வர் குணாவதி அனைவரையும் வரவேற்று பொன்னாடை போர்த்தினார் இறுதியில் போட்டியில் கலந்து கொண்ட பள்ளியின் மாணவர்களைவள்ளல் கார்த்திகேயன் அவர்கள் உற்சாகப்படுத்திவாழ்த்து தெரிவித்து போட்டியை துவக்கி வைத்தார்
