கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற PM-SVANidhi திட்டத்தின்கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பொதுசுகாதாரக் குழுத்தலைவர் பெ.மாரிச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு விண்ணப்பத்தினை வழங்கினார்கள் .உடன் மாநகர நல அலுவலர் மரு.தாமோதரன், முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார், மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் .பாலசுந்தரம் மற்றும் சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.