இன்று பாரதிய ஜனதா கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூத் ஏன் 18 பூத்தில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தின் தலைவர் அவர்கள் கட்சிப் வளர்ச்சி பணியில் சூறாவளி காற்று போல் இரவும் பகல்லின்றி சுழன்று வரும்ஆற்றல் மிகு B.G. மோகன ராஜா இதுவரைக்கும் மாமண்டூர் ஆற்றங்கரை பகுதியில்(16. 17 .18. 19. 20) இந்த ஐந்து பூத்துகளிலும் நமது தாமரை மலராமல் இருந்தது .இன்று நான்கு பூத்துகள் கமிட்டிநிர்வாகிகள் போடப்பட்டது .என்று பெரு மகிழ்ச்சிடன் தெரிவித்துக் கொள்கிறேன்.பூத் என்(18) இல்(5+1)பூத் கமிட்டி நிர்வாகிகள் கிளை தலைவர் M.ஏழுமலை மற்றும்(BLA2) K.செஞ்சீவன் இருவர்களின் உதவியோடு நான்கு பூத்துகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் போடப்பட்டுள்ளது மற்றும் பூத்து கமிட்டி நிர்வாகிகளுக்கு அனைவருக்கும் உடனடியாக உறுப்பினர் அங்கீகாரம் சான்றி இதழும் வழங்கப்பட்டது இவர் இருவருக்கும் இன்று மரியாதை நிமித்தமாக வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது என்று மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு என்றும் தேசியப் பணியிலும் மக்கள் பணியும் கட்சியில் பணியிலும் E.அருணகிரி என்கின்ற சேகர் மாவட்டத்தின் துணைத் தலைவர்.