
’ஃபெஸ்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்’ என்னும் பிரச்சாரத்துடன் அறிமுகம்
தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின்கள், மடிக்கணினிகள் மற்றும்
ஸ்மார்ட்ஃபோன்கள் போன்றவற்றில் அருமையான சலுகைகளை வழங்குகிறது! டாடா குழுமத்தைச் சேர்ந்த க்ரோமா தனது மாபெரும் வருடாந்திர விற்பனையை
‘ஃபெஸ்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்’ என்னும் பிரச்சாரத்துடன் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த தீபாவளிக்கு உங்களது
கனவுகளை நிறைவேற்ற உதவும் வகையில், இதுவரையில்லாத வகையில் கவர்ச்சிகரமான, ஏராளமான
சலுகைகளை வழங்குகிறது க்ரோமா. ஸ்மார்ட் டிவிக்கள் முதல் லேப்டாப்கள், வாஷிங் மெஷின்கள், ஏர்
கண்டிஷனர்கள், ரெஃப்ரிட்ஜ்ரேட்டர்கள், ஸ்மார்ட் போன்கள் உள்பட இன்னும் ஏராளமான பொருட்களுக்கான
சிறப்புச்சலுகைகள் 15 நவம்பர் 2023 வரை வழங்கப்படுகின்றன. க்ரோமாவில் சிறப்புசலுகைகளைப் பெற
உங்களுக்கு அருகில் இருக்கும் க்ரோமா விற்பனை நிலையங்கள், அல்லது க்ரோமாவின் வர்த்தக இணைய
முகவரியான Croma.com-க்கு சென்று வாங்கலாம்.அனைத்து சலுகைகளும் விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.55″, 65″ மற்றும் 75″ அங்குலங்களில் 4K எல்இடி டிவிகளுடன் பொழுதுபோக்கின்
உங்கள் வீட்டிலேயே ஹோம் என்டர்டெயிண்ட் வெறும் 2,990 ரூபாய் மாதத் தவணையில் ஆரம்பித்து உங்களுக்கு
செளகரியமான மாதாந்திர தவணைகளில் இவை க்ரோமாவில் கிடைக்கின்றன. நேர்த்தியான 55″ சாம்சங்
லைஃப்ஸ்டைல் ஃப்ரேம் டிவியை அதே மாதாந்திரத் தவணைக்கு நீங்கள் வாங்கலாம். மேலும் உங்களுக்கு 8990
ரூபாய் மதிப்புள்ள டிவி ,பீசல் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.இன்டெல் கோர் i3 மடிக்கணினிகள்
30,900 ரூபாய் முதல் லேப்டாப்கள் விற்பனைக்கு உள்ளன. நீங்கள் ஒரு மடிக்கணினியை வாங்கும்போது, 24
மாதங்கள் வரை மாதாந்திர தவணைகளைப் பெற முடியும். 256 லிட்டர் ப்ராஸ்ட் ஃப்ரீ இன்வெர்டர் இதன் விலை
உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில் 22,990 ரூபாயில் இப்போது கிடைக்கிறது. 256 லிட்டர் கன்வெர்டிபிள்
ரெப்ரிட்ஜ்ரேட்டர் கிடைக்கிறது. இதன் விலை நம்பமுடியாத வகையில் வெறும் 28,990 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது. க்ரோமா, முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் 8 கிலோ 5 ஸ்டார் இன்வெர்ட்டர் டாப்
லோட் வாஷிங் மெஷினை மாதாந்திர தவணை உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் 1799 ரூபாய் முதல்
ஆரம்பமாகிறது. ஸ்மார்ட் வாட்ச்களின் விலை வெறும் 999 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.ஸ்மார்ட்
ஃபோன்களுக்கும் இதுவரையில் கண்டிராத கலக்கலான சலுகைகளை வழங்குகிறது க்ரோமா. 5G ஃபோன்களைப்
பொறுத்தவரையில், நம்பமுடியாத விலையாக 13,499 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. மேக்புக் ஏர் விலை
49,500 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. மற்றும் மேக்புக் மாதத்திற்கு 2,299 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
சவுண்ட் பார்கள் இவற்றின் மாதாந்திர தவணை வெறும் 999 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. மேலும், நீங்கள்
டிவியை வாங்கும்போது, சில தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 ரூபாய் தொடக்க விலையில் ஆரம்பமாகும் சவுண்ட்
பார்கள், 10% பிரத்தியேக தள்ளுபடியுடன் கிடைக்கிறது. க்ரோமாவின் சொந்த தயாரிப்புகளையும் கவர்ச்சிகரமான
விலைகளில் நீங்கள் க்ரோமா விற்பனை நிலையங்கள் மற்றும் Croma.com வர்த்தக இணைய முகவரியிலும் வாங்கி
பயனடையலாம். நீங்கள் Croma.com -ல் வாங்கும் போது ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் க்ரெடிட்
கார்ட் மற்றும் டெபிட் கார்ட்களுக்கு 10% உடனடி தள்ளுபடியாகவும், அதிகப்பட்சம் 2,000 ரூபாய் வரை
தள்ளுப்படியை பெறலாம். இந்த சலுகை க்ரோமாவின் விற்பனை நிலையங்களிலும், அதன் வர்த்தக இணைய
தளத்திலும் கிடைக்கிறது. முக்கிய வங்கிகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லாத மாதாந்திர தவணை வசதியைப்
பெறுங்கள். க்ரோமாவின் பேக்குகள் 599 ரூபாய் விலையில் இருந்து ஆரம்பமாகின்றன. க்ரோமா விற்பனை
நிலையங்களில் 3,000 ரூபாய்க்கு அதிகம் பொருட்கள் வாங்கும் போது, 1,000 ரூபாய்க்கு அதிகம் மதிப்புள்ள
க்ரோமா ஆடியோவுக்கு 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. க்ரோமாவின் சைட் -பை- சைட் ரெப்ரிட்ஜ்ரேட்டர்
வாங்கும் போது க்ரோமா 45 லிட்டர் டைரக்ட் கூல் ரெப்ரிட்ஜ்ரேட்டர் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
க்ரோமா வாஷிங் மெஷின் வாங்கினால் க்ரோமா 2000 வாட்ஸ் ஸ்டீம் அயர்ன் முற்றிலும் இலவசம்.