
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு பலன்களை வழங்க வேண்டும் , அவுட்சோர்சிங் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜேக்டோ ஜீயோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.