
சேலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூரமங்கலம் மண்டல மாநாடு நான்காவது மாநாடுஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் நடைபெற்றது இந்த மாநாட்டில் சூரமங்கலம் பகுதி செயலாளர் எம். கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இதில் இரண்டு துணைச் செயலாளர்கள் ஒரு பொருளாளர் 25 மண்டல குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் மேலும் நீண்ட நெடிய காலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பயணித்து வரும் மூத்த தலைவர் எம் கணேசன் தற்போது சூரமங்கலம் பகுதி செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்