
குளோபல் வெல்ஃபேர் பவுண்டேஷன் நிறுவனர் இலிங்கம் சீனிவாசன் யூ & ஏ கிராஃபிக்ஸ் நிறுவனத்தை சார்ந்த ஆனந்தி மற்றும் சிவா ஆகியோருடன் இணைந்து அகில உலக மகளிர் தின விழாவினை சென்னையில் கொண்டாடினர்இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்ஙளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்!குளோபல் வெல்ஃபேர் பவுண்டேஷன் நிறுவனர் இலிங்கம் சீனிவாசன் நிகழ்ச்சியில் பேசும் போது, ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து பணிபுரியும் பணியிடத்தில், பெண்களை மதித்து போற்றும் பண்புகளைப் போற்றி, வாழ்த்துரையாற்றினர்