
2026 சட்டமன்ற தேர்தல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில்நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் சுதா கே.பரமசிவம், அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன், அமைப்பு செயலாளர் அன்வர்ராஜா ஆகியோர் முத்தமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்து அவர்களின் பணிகள் குறித்துஆலோசனை வழங்கினர். மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசும போது மாவட்ட கழகத்திற்கு மிகவும் உறுதுணையாக செயல்பட்S வரும் மண்டபம் மேற்கு ஒன்றிய கழகெ லாளர் ஆர்.ஜி.மருதுபாண்டிையை பாராட்டினார் இணைச்செயலாளர் கவிதா சசிகுமார், துணைச்செயலாளர் பாலாமணி மாரி, கழக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் முன்னாள் மாவட்ட ஊராட்சி சேர்மன் மு.சுந்தரபாண்டியன்எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் நிறைகுலத்தான், துணைச் செயலாளர்கள் ஆனிமுத்து, ரத்தினம், முத்தையா, மலேசியா பாண்டியன், அம்மா பேரவை இணைச்செயலாளர் சதன் பிரபாகரன், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ். டி.செந்தில்குமார், கடலாடி ஒன்றிய கழக செயலாளர் முனியசாமிபாண்டியன், கமுதி ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் துணைச்செயலாளர் முனியசாமி, மாணவரணி துணைச்செயலாளர் செந்தில்குமார், விவசாய அணி துணைச் செயலாளர் பெரியசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார், மாவட்ட பொருளாளர் குமரவேல் கலந்து கொண்டனர். மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மருதுபாண்டியன் நன்றி கூறினார்.