
திண்டுக்கல் மார்ச்:-
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பி ஜே பி சார்பாக தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள1000 கோடி ஊழலை கண்டித்து போராட சென்ற பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்த திமுக அரசை கண்டித்து திண்டுக்கல் பிஜேபி கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .