நெம்மேலியில்
400. எம் எல் டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில்
400. எம் எல் டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் உடன் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் உடன் இருந்தார்
