
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யா வை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்க்கு மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி, கட்சி நிர்வாகிகளுடன் மூலனூர் ஒன்றியம் காரவலசில் வாக்குகள் சேகரித்தார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் இளங்கோ,மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
