March 7, 2026

Blog

புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில், மனித குணத்தின் விசித்திரங்களை அழுத்தமாக பேசி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த “மனிதர்கள்” திரைப்படம்,...
அருளாளர் ஐயா ஆர்.எம். வீரப்பன் உருவாக்கிய சத்யா மூவீஸ்-ன் மரபை அதே கலை நுணுக்கத்துடனும், வீரியத்துடனும் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்....
200’க்கும் மேற்பட்ட கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டி பாதுகாப்பாக ஜம்ப் செய்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் அவர்கள், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு...
எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் மற்றும் எஸ்.ஆர்.எம் கலைஅறிவியல் கல்லூரி விளையாட்டுத் துறை. இந்திவியாவின்தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டில் ஒரு உலகசாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆம் தொடர்ந்து 25 மணிநேரம் இடைவிடாது ஹாக்கி விளையாட்டை மாணவர்களைக்கொண்டு ஆட வைத்து இவ்வுலக சாதனைநிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி ஜூலை 11ம் தேதி காலை9.10 மணிக்கு ஆரம்பித்து ஜூலை 12ம் தேதி காலை 10.10 வரை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வை எஸ்.ஆர்.எம் கலைஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விளையாட்டுத்துறையும், கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்தனர். ஜூலை 11ம் தேதி காலை 9.10 மணியளவில்நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில்எஸ்.ஆர்.எம் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா. வாசுதேவராஜ், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பநிறுவனம் விளையாட்டு துறையின் இயக்குநர் டாக்டர் R. மோகனகிருஷ்ணன், நோவா உலகச் சாதனை விருதுஅமைப்பின் மதிப்பீட்டாளர் ஆகியோர் முன்னிலையில்நிகழ்ச்சி தொடங்கியது. இச்சாதனை நிகழ்வில் கலைஅறிவியல் கல்லூரி ஹாக்கி அணி வீரர்கள், எஸ்.ஆர்.எம்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன அணி வீரர்கள்கலந்து கொண்டனர். தொடர்ந்து 25 மணிநேரம் மாணவர்கள்விளையாட்டை சளைக்காமல் விளையாடி இந்த உலகச்சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்நிகழ்வை தொடர்ந்துகண்காணித்து வந்த நோவா உலகச் சாதனை அமைப்பினர்இன்று (12.07.2025.) காலை 10.10. மணிக்கு நிறைவுற்றஇச்சாதனையைப் பாராட்டி உலகச் சாதனை விருதினைஅறிவித்தனர். விழாவில் இந்நிகழ்வு முழுவதையும் ஏற்பாடுசெய்த எஸ்.ஆர்.எம்  அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும்ஹாக்கி விளையாட்டின் பயிற்சியாளரும் உடற்கல்விஇயக்குநருமான மற்றும் முனைவர் K. கோவர்தனன்,  இயக்குநர் முனைவர் R. மோகனகிருஷ்ணன், துணைமுதல்வர், நிர்வாக அதிகாரி, கணினி துறைத்தலைவர்ஆகியோர் பங்கேற்றனர். விளையாட்டில் சிறப்பாக விளங்கியமாணவர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நோவாஉலகச் சாதனை அமைப்பினர் பதக்கங்கள் அணிவித்துபாராட்டினர். இந்நிகழ்வு இந்திய அளவில் முதன் முறையாகநிகழ்த்தப்பட்டுள்ளது என்பது பெருமிதத்துக்குரியது.
டாணாக்காரன் இயக்குநருடன் கார்த்தி இணையும் மார்ஷல் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது ஐந்து மொழிகளில் உருவாகும் கார்த்தியின் மார்ஷல் திரைப்படம் கார்த்தி நடிக்கும்...
Toyota Kirloskar Motor-இன் (TKM) சமரசமற்ற பாதுகாப்பு அர்ப்பணிப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்கசான்றாக, மிகவும் பாராட்டப்பட்ட Innova HyCross, இந்தியாவின்மிகவும் விரிவான வாகன பாதுகாப்பு மதிப்பீட்டு கட்டமைப்பானBharat New Car Assessment Programme (Bharat NCAP)-ன் கீழ்5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்தமைல்கல் நிறுவனம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்குஎப்போதும் பாதுகாப்பான இயக்கம் தீர்வுகளை வழங்குவதில்கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் இருவரின் பாதுகாப்பிற்கும்5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடுகள் பெறப்பட்டன. இன்று முன்னதாக புது தில்லியில், மாண்புமிகு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின்கட்கரி, கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் ஆளுகையின் நாட்டுத்தலைவர் மற்றும் EVP திரு. விக்ரம் குலாட்டி மற்றும் மாநிலவிவகாரத் தலைவர் திரு. சுதீப் தல்வி ஆகியோரிடம் சான்றிதழைவழங்கினார். பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டது, நோக்கத்துடன்வடிவமைக்கப்பட்டது டொயோட்டா நியூ குளோபல் ஆர்கிடெக்சர் (TNGA) தளத்தில்கட்டமைக்கப்பட்ட இன்னோவா ஹைக்ராஸ், விபத்து பாதுகாப்புமற்றும் கட்டமைப்பு விறைப்புத்தன்மையை உறுதி செய்யும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் திடமானகட்டமைப்பிற்கு கூடுதலாக, ஹைக்ராஸ் பல்வேறு செயலில்மற்றும் செயலற்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது, இது தொழில்துறையில் மிகவும் பாதுகாப்பான வாகனங்களில்ஒன்றாகும். இதில் அடங்கும்: • டொயோட்டா பாதுகாப்பு உணர்வு (TSS) – முன் மோதல்அமைப்பு, லேன் டிரேஸ் அசிஸ்ட், டைனமிக் ரேடார் குரூஸ்கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் தானியங்கிஉயர் பீம் ஆகியவற்றைக் கொண்ட ஓட்டுநர் உதவி தொகுப்பு • அனைத்து தரங்களிலும் ஆறு ஏர்பேக்குகள் ஆல்ரவுண்ட்பயணி பாதுகாப்பை வழங்குகின்றன...