

ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் அஞ்சானுர் ஊராட்சி பகுதியில்திமுக தகவல்தொழில்நுட்ப அணியின் சார்பாகமுத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுவடக்கு மாவட்ட செயலாளர் பண்பாளர் என். நல்லசிவம் அவர்களின் அறிவுரையின்படிதெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்ஒன்றிய கழகச் செயலாளர் மெடிக்கல்ஸ் ப.செந்தில்குமார் தலைமையில்மாவட்ட தகவல் தொழிற்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ச.செந்தில்குமார் முன்னிலையில்தலைமைக் கழக பேச்சாளர்நாகம்மை கருப்பையாசிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.சென்னிமலை, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் என்.எஸ்.சண்முகம்,மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் பா.அல்லாபிச்சை, மற்றும் தகவல் தொழிற்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர்கள் ம.ஜெகநாதன், த. பிரபு, ஆபூர்ணசந்திரன், மு.ஜீன்னாயத், தி.உமாபாரதி மற்றும்உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.