
சேலம்
சேலத்தில் நான்கு ரோட்டரி சங்கங்கள் இணைந்து உணவு வழங்கும் விழா
ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 2982 ஜோன் 16 சர்வீஸ் ப்ராஜெக்ட் நான்கு ரோட்டரி சங்கங்கள் இணைந்து ரோட்டரி கிளப் ஆப் சிகரம்,ரோட்டரி கிளப் ஆப் சேலம் டிவைன் ஹாட்ஸ்,ரோட்டரி கிளப் ஆப் சேலம் வெஸ்ட்,ரோட்டரி கிளப் சேலம் சன் ஸ்டார்,நான்கு கிளப் இணைந்து மிகப் பிரமாண்ட முறையில் அன்னபூர்ணா டே கொண்டாடப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்களை கௌரவித்து அவர்களுக்கு அசைவு விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நான்கு ரோடு அன்னை இல்லம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் எஸ். சுதாகர் டிஸ்ட்ரிக்ட் சேர்மன் சர்வீஸ் ப்ராஜெக்ட் 2026-2027 வருகை புரிந்து ரொட்டேரியன் நிர்மலா உதவி ஆளுநர் முன்னிலையில் அனைவருக்கும் சூடான சுவையான அசைவ உணவு வழங்குவதை துவக்கி வைத்தார். இந்தா விழா ஏற்பாடுகளை ரொட்டேரியன் சாரதா சரவணன் தலைவர் ரோட்டரி கிளப் சேலம் சிகரம்,ரொட்டேரியன் மணிகண்டன் தலைவர் ரோட்டரி கிளப் சேலம் டிவைன் ஹாட்ஸ்,ரொட்டேரியன் சுந்தர்ராஜன் ரோட்டரி கிளப் சேலம் வெஸ்ட்,ரொட்டேரியன் திருமுருகன் தலைவர் ரோட்டரி கிளப் ஆப் சன் ஸ்டார் அவர்களும் மற்றும் ரோட்டரி இன் பூஜா செயலாளர் சிகரம் ரொட்டேரியன் ஜாகிர் உசேன் செயலாளர் டிவைன் ஹான்ஸ், ரொட்டேட் இன் பிரகாஷ் செயலாளர் வெஸ்ட்,ரொட்டேரியன் ஸ்ரீராம் செயலாளர் சன் ஸ்டார் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்தனர் வருகை புரிந்து தூய்மை பணியாளர்கள் மிக்க மகிழ்சியுடன் சென்றார்கள். இந்த தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் ப்ராஜெக்ட் ஆனது நமது டிஸ்ட்ரிக்ட் கவர்னர் 2026 27 ரோடேரியன் சி .செந்தில் குமார் அவர்களின் அறிவுறுத் தலின்படி மிகவும் சிறப்பாக செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நான்கு சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பத்தினர்.
