
மதுராந்தகம்
வட்டார அளவிலான கலைத்(இளையோர் திறன்) திருவிழா 2026-2027
மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 03/09/2026 நடைபெற்றது.
இதில் மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர்
செ.விஜயன்(பொறுப்பு ) தலைமையேற்று துவக்கி வைத்தார். மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியை இ.தென்றல் அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர்
ம.ஜெயசுதா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (61) இருந்து 6,7,8 ம் வகுப்பு
மாணவ , மாணவிகள் (210)கலந்து கொண்டனர்.
ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் திருமதி ப.பேபி அவர்கள் செ.ஜோதிலட்சுமி அவர்கள்
மு.சரஸ்வதி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
