விதியோகஸ்தகர்கள் சங்க தலைவர்கே ராஜன் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்.வி உதயகுமார்,பேரரசு, திரை நட்சத்திரம் வனிதா விஜயகுமார் ஆகியோர் கலந்து...
Admin
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முகை...
சென்னை, 21 பிப்ரவரி 2025: ஸ்ரீலெதர்ஸ், தரமான தோல் தயாரிப்புகளைவழங்கும் ஒரு முன்னணி காலணி நிறுவனம், நடத்திய ஆன்லைன் கோலம்போட்டியின் வெற்றியாளர்களுக்கு தனது ஸ்ரீலெதர்ஸ் புரசைவாக்கம் கிளையில் ஏற்பாடு செய்யப்பட்டவண்ணமிகு நிகழ்ச்சியில்பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 2000 க்கும் மேற்பட்டபடைப்புகள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதில் தலைசிறந்த 50 கோல படைப்புகள் தேர்வு செய்யப்பட்டடு, வெற்றி பெற்ற ஒவ்வொருபடைப்புக்கும் வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, தலைமை விருந்தினராக, திருமதி மீரா நாகரஞ்சன், எம்.டி மற்றும் சிஇஓ, கல்யாணமாலை, கலந்து கொண்டார். திரு....
ஈச்சனாரி இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் உலக தாய்மொழி...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மலேசியா நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார் கண்ணங்குடி ...
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் ‘பிராண்ட் சூப்பர் ஸ்டாராக’ பாலிவுட்டின் பவர்ஹவுஸ் நடிகரான ரன்வீர் சிங்கை நியமனம் செய்து அறிவித்துள்ளது. இந்த கூட்டணியின் பலனாக ஸ்கோடாவின் சிக்நேச்சர் ஸ்டைலுடன், மக்களை முன்னிறுத்தி நடத்தப்படும் விளம்பரங்களில் இனி ஸ்கோடாவின் ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக ரன்வீர் சிங் இடம்பெறுவார். ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனரான பீட்டர் ஜனேபா அவர்கள் இந்த கூட்டணி குறித்து பேசுகையில், ” கைலாக் கார் அறிமுகம் செய்யப்பட்ட போது, ‘பிக்சர் அபி பாகி ஹை’ என்று நான் உறுதியளித்தேன். இந்தியாவில் ஸ்கோடாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த வேளையில், உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தற்கு அப்பால், ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுடனான எங்களது ஈடுபாடு உட்பட எங்கள் வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மறுசீரமைப்பதைச் சுற்றியே நாங்கள் செயல்படுகிறோம். உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில், கார்கள் மற்றும் திரைப்படங்கள் ஈடிணையற்ற உணர்வுகளை உருவாக்குவதோடு, மக்களையும் ஒன்றிணைக்கின்றன. எனவே இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ரன்வீர் சிங் அவர்களை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் ‘பிராண்ட் சூப்பர்ஸ்டார்’ என்று அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். திரையிலும், நிஜத்திலும் திறமை...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள். எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் இலக்கியக் கூட்டம் திருவள்ளூர் அருகே உள்ள கொசவன் பாளையம் திருமுருகன் கலை...
சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் சார்பில் 26 வது தென் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 16.2.25 அன்று நடைபெற்றது. ...
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாதம்பட்டு பேருந்து நிறுத்தம் சித்தூர் -கடலூர் சாலையில் மினி டெம்போவில் 24 சாக்கு மூட்டையில்...
வேலூர் மாவட்டம் ,பன்னாட்டு லயன்ஸ் சங்கம் ,வேலூர் ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் ,வேலூர் ஹோம் கேர் மற்றும் பானு பிரியா ஹோமியோ...
