
ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட காமராஜர் பற்றி பேச்சுப்போட்டி கல்வித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
செங்கல்பட்டு ஜூலை.08: செங்கல்பட்டு வேதாச்சலம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி திருவிழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுச்செயலாளர். ஜி. கரிக்கோல்ராஜ் இணை செயலாளர். AVS மாரிமுத்து செங்கல்பட்டு மண்டல செயலாளர் S. உத்திரகுமார்.முன்னிலையில். வரவேற்புரை ஜே.கனகராஜ் மாவட்ட செயலாளர் நடைபெற்ற கல்வித் திருவிழாவில் மாணவர்கள். பெருந்தலைவர் காமராஜர் பற்றி சிறப்புகள் எடுத்துரைக்கும் விதமாக பேச்சு போட்டியில். செங்கல்பட்டு மாவட்ட அளவில் அனைத்து பள்ளியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு. பேச்சுப்போட்டி துவக்கி வைத்து செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பத்தாம் வகுப்பு மாவட்ட அளவில் . செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கி கேடயம் மற்றும் சால்வை அணிவித்து கௌரவித்தனர் மேலும் காமராஜர் பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர் இந்நிகழ்வில் செங்கல்பட்டு நாடார் மகாஜன சங்கம் இணை செயலாளர் மாரிமுத்து மண்டல செயலாளர் உத்தரகுமார் மாவட்ட செயலாளர் கனகராஜ் மாவட்ட தலைவர் பட்டுராஜ் மாவட்ட பொருளாளர் சுயம்புலிங்கம் செயலாளர்கள் பால்ராஜ் சாலமோன் கௌரவ தலைவர்கள் ஜெகநாதன் ஜெயசீலன் மாவட்ட ஆலோசகர் ரத்ன சுப்பிரமணியம் மாவட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன் முருகேசன் கூடுவாஞ்சேரி பீட்டர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் இளைஞரணி மாவட்ட தலைவர் பெனிக்ஸ் இளைஞரணி மாவட்ட பொருளாளர் தங்க அஸ்வின் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார் மற்றும் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட
மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
