தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மை காக்கும் என்பது வேத வாக்கியம், ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்பார்...
Blog
சென்னை, செப்டம்பர் 2025: அவ்தார் மனித மூலதனஅறக்கட்டளை ஆண்டுதோறும் உத்யோக் உத்சவ் என்றதொழில் தொலைநோக்கு நிகழ்வை நடத்துகிறது. ப்ராஜெக்ட்புத்திரி முயற்சியின் கீழ் நடத்தப்படும் இந்த நிகழ்வு, அரசு பள்ளிமாணவிகளுக்கு தொழில் நோக்கத்தை வளர்த்துக் கொடுத்து,பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும் சமூக நம்பிக்கையுடனும்இருக்க அவர்களுக்கு வழிவகுக்கிறது. இதன் சென்னை பதிப்பு அவதார் மனித மூலதனஅறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் அவதார்குழுமத்தின் நிறுவனர்-தலைவருமான டாக்டர் சவுந்தர்யாராஜேஷின் தொடக்க உரையுடன் தொடங்கியது. பின்தங்கிய வாழ்வாதாரத்தை சேர்ந்த மாணவிகளின் நிலையானவேலை நோக்கத்திற்காக முதன்முதலில் புராஜெக்ட் புத்ரிஎன்னும் முன்முயற்சியை அவதார் அறக்கட்டளை துவங்கியது. துவங்கப்பட்ட நாள் முதல் புத்ரி திட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் கர்நாடகா முழுவதும் 22,000க்கும்மேற்பட்ட பின்தங்கிய பள்ளி மாணவிகளின் வாழ்க்கையைமாற்றியுள்ளது. 130க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 8 முதல் 12 ஆம்வகுப்பு வரையிலான மாணவிகள் இந்த திட்டத்தில்ஈடுபடுத்தப்படுகிறார்கள். இத்திட்டம் தலைமைத்துவம், முடிவெடுத்தல், விமர்சன சிந்தனை மற்றும் மீள்தன்மைஉள்ளிட்ட 40 வகையான வாழ்க்கைத்திறன்களில்மாணவிகளுக்கு வாராந்திர பயிற்சி அளிக்கிறது. கூடுதலாக, 10 மற்றும்12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குமனோவியல் மதிப்பீடுகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல்வழங்கப்படுகிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் உறுதிமொழி, பங்கேற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரங்கள், பல்வேறுபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள், கலைநிகழ்ச்சிகள் புத்ரி மற்றும் நிபுணி மாணவிகளின்உணர்வுபூர்வமான சாட்சியங்கள் மேலும் 4 சிறந்தமாணவிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும்தொழில்களின் அறிவுப்பகிர்வு அமர்வுகள் உயர்கல்வி மற்றும்தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தின. 20க்கும் மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் பங்கேற்றதன் மூலம், புத்ரி மாணவிகளுக்கான விலைமதிப்பற்ற அறிவுப்பகிர்வுதளத்தை இந்நிகழ்ச்சி வழங்கியது. 2017 ஆம் ஆண்டுதொடங்கப்பட்ட புத்ரி திட்டம் 13 முதல் 18 வயதுக்குட்பட்டபெண்களிடையே தொழில் நோக்கத்தை வளர்ப்பதில் கவனம்செலுத்தும் இந்தியாவின் முதல் முயற்சியாகும். நிகழ்வின் போது டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் கூறுகையில், “ஒவ்வொரு பெண் குழந்தையும் அர்த்தமுள்ள ஒரு தொழிலைவிரும்ப வேண்டும், தனது வாழ்க்கையையும் பாதுகாப்பையும்பொறுப்பேற்கவேண்டும், பொருளாதார சுதந்திரத்தை அடையவேண்டும். ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும்பணியிடத்தில் நுழைவதில் உள்ள சவால்களை நான்எதிர்கொண்ட போது, எண்ணற்ற பெண்கள் அதேபோராட்டத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். இது ஒரு சமூக நிறுவனத்தை உருவாக்க என்னைத் தூண்டியது, இது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இரண்டாம்நிலைப்பெண்கள் வேலைக்குத் திரும்புவதற்கு உதவியது. பெண்கள் நிதிரீதியாக சுதந்திரமாக இருக்கும் போது, அவர்கள்தங்கள் சொந்த வாழ்க்கையைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கணிசமாகஉயர்த்துகிறார்கள்.” என்று கூறினார். முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட ரேஸ் நிறுவனர்மற்றும் வெராண்டா போட்டித்தேர்வுகளின் தலைவர் திரு. பாரத்சீமான்,...
சென்னை சிந்தாதிரிப் பேட்டை தமிழ்நாடு ஏ ஐ டி யு சி தமிழ்நாடு அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்-எ ஐ டி...
தஞ்சாவூர், செப்டம்பர் : உலகின் ஃபேவரிட் ஜுவல்லர்ஜோய்ஆலுக்காஸ், தஞ்சாவூரில் தனது 2-வது ஷோரூமை 11 செப்டம்பர் 2025 அன்று காலை 11 மணியளவில்பிரம்மாண்டமாகத் தொடங்கி, தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒருமுக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. திறப்பு விழாவில் பல்வேறுமுக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் ஜோய்ஆலுக்காஸ்குழுமத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திறப்புவிழாவை முன்னிட்டு, சலுகை காலத்தில் ஒவ்வொருவாடிக்கையாளரும் தங்களின் ஒவ்வொரு பர்ச்சேஸ்க்கும்உறுதியான இலவச பரிசினையும் பெற்றுச்செல்கின்றனர். இந்த புதிய ஷோரூம், சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு, விரிவான வசதிகள் மற்றும் ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவையைவழங்கும் உறுதிப்பாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன்விருதுகள் வென்ற பல பிராண்டு நகைகளின் சேகரிப்புகளும்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜோய்ஆலுக்காஸ், தனதுசிறப்பான பாரம்பரியத்தைத் தொடர்ந்து, தனித்துவமான மற்றும்பல்வேறு நகைகளின் கலெக்ஷன்களை வழங்குகிறது. பாரம்பரியபாணியிலிருந்து நவீன பாணி வரை, மிகப்பெரிய கலெக்ஷன்கள்ஒவ்வொரு விஷேசத்திற்கும், வாடிக்கையாளர்களின்விருப்பத்திற்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு காட்சிப்படுத்தப்பட்ட பிராண்டுகளில் அனுக்ரஹா, டெம்பிள் ஜுவல்லரி, பிரைடு டையமண்ட்ஸ், எலெகன்ஸாபோல்கி டையமண்ட்ஸ், யுவா எவரிடே ஜுவல்லரி, அபூர்வாஆன்டிக் கலெக்ஷன்கள் மற்றும் ரத்னா விலையுயர்ந்த கற்களின்நகைகள் ஆகியவை அடங்கும். மேலும், 2025-ஆம் ஆண்டின்தங்கம் மற்றும் வைரத்தின் புதிய வடிவமைப்புகளும் காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நகை ஆர்வலர்களுக்குமிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்துவது உறுதி. புதிய தொடக்கத்தைப் பற்றி ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜோய்ஆலுக்காஸ் தெரிவித்த செய்தியில், “தஞ்சாவூரில் எங்கள் புதியஷோரூமைத் தொடங்கியதில் நாங்கள் பெருமகிழ்ச்சிஅடைகிறோம். இந்த விரிவாக்கம், எங்கள் உலகத் தரநகைகளையும், சிறப்பான சேவைகளையும் எங்கள் மதிப்புமிக்கவாடிக்கையாளர்களுக்கு இன்னும் அருகில் கொண்டு செல்லபேருதவி புரிகிறது. ஒவ்வொரு புதிய ஷோரூமும் உலகையேஅலங்கரிக்கும் எங்கள் கனவின் ஒரு படியாக உள்ளது. எங்கள்மீது நம்பிக்கையுள்ள வாடிக்கையாளர்களின் உறுதியானஆதரவினால் இது சாத்தியமாகியுள்ளது. இந்த புதியஅனுபவத்தை பெற்றிட அனைவரையும் அன்புடன்வரவேற்கிறேன்; ஜோய்ஆலுக்காஸில் சர்வதேச ஷாப்பிங்கின்மகிழ்ச்சியை அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” இந்த புதிய தஞ்சாவூர் ஷோரூம் இப்போது பொதுமக்களின்வசதிகாக்க திறக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருகை தந்து, ஜோய்ஆலுக்காஸ் தந்திடும் அதிசயத்தையும், பிரம்மாண்டத்தையும் அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்றே வாருங்கள், உயர்தர சேவையும் ஒப்பற்ற தரமும்கொண்ட சிறந்த நகைத் தேர்வுகளை வாங்கி மகிழுங்கள்.
சென்னை, செப். கற்பித்தல், கற்றல் வடிவமைப்பு மற்றும்வகுப்பறைகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவமிக்க கல்வி ஆராய்ச்சிஅமைப்பான கிரிசாலிஸ் நிறுவனம், பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மேம்படுத்தும் வகையில்அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக கிரிசாலிஸ் ஏஐ என்னும் தொழில்நுடுபத்தை இன்று அறிமுகப்படுத்தியது. “திருத்தங்களிலிருந்து இணைப்புகள் வரை” என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளிகள் பாரம்பரிய செயல்திறன்கண்காணிப்பிலிருந்து ஒவ்வொரு குழந்தையின் திறனையும்உண்மையிலேயே புரிந்துகொள்ளும் முழுமையான, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணங்களுக்கு மாற வேண்டியஅவசரத் தேவை குறித்து இதில் கூறப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு சித்ரா ரவி அவர்களால்...
சென்னை, செப். சென்னை அரசுப் பள்ளி மாணவர்களிடையே கால்பந்து திறமையை வளர்க்கும் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியாக லேடன்ட்வியூ நிறுவனத்தின் சென்னை கால்பந்து லீக்...
சென்னை, ஆகஸ்ட் 2025: நோயாளிகளின் உயிர்களை தங்களது உறுப்பு தானத்தால் காப்பாற்றி மறுவாழ்வளிக்க தாராளமான மனதுடனும், கருணை உள்ளத்துடனும் தங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய உறுப்பு கொடையாளர்களைப்...
உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர்பிரிந்தது கடந்த 8ம் தேதி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததில் இல.கணேசனுக்கு தலையில்...
Chennai, July 22, 2025: Pi Approximation தினம் அனைவருக்கும் பரிச்சயமான கணித நிகழ்வு, இதை மையமாகக் கொண்டு நாராயணா குழு பள்ளி மாணவர்களுடன் ஒரு...
சென்னை, ஜூலை 20, 2025 — வி எஸ் மருத்துவ அறக்கட்டளை சார்பில் VS சர்வதேச துல்லிய புற்றுநோயியல் உச்சி மாநாடு (VIPOS...
