
திருப்பத்தூர் மாவட்டம் தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் -இராமநாயகன்பேட்டை இடையே பாலாற்றில் ரூ 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணையை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.நல்லசிவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
உடன் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள் அம்பலூர் ஊராட்சிமன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், ஒன்றிய கவுன்சிலர் சத்திராஜா (எ) செந்தில்குமார் கொடையாஞ்சி தலைவர் பாரி, பாலாறு பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், பாபு மோகன், மற்றும் பாலசுப்பிரமணி ராஜ்குமார் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
