சேலம்-
உயிர்மெய்த் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் சார்பில் மாநிலத் தலைவர் “சேலத்துபாரதி” சொல்லரசர் தலைமையில் திருவள்ளுவர் திருவுருவச்சிலையருகிலுள்ள பொறியாளர் ஏ.கே..சதீஸ்குமார் அலுவலகத்தில் ரேக்ளா ரேஸ் ஜாக்கி கணேசனுக்கான புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஜாக்கி கணேசனின் திருவுருவப்படத்திற்கு சேலத்து பாரதி சொல்லரசர், மதசார்பற்ற ஜனதாதள மாவட்ட தலைவர் ஜி.வேலாயுதம் இருவருமிணைந்து மாலையணிவித்தனர். கவிஞர் அமுதா முருகையன், பக்திப் பாடகர் கோ.பாரதி தமிழ், தமிழறிஞர்கள் வாலறிவன் (எ) கணேசன், ம.பொ.கணேசன், மேனாள் மாவட்ட பணிநிறைவு காவல் கண்காணிப்பாளர் க.சிவசுப்ரமணியன்,சி. இராமச்சந்திரன், க.பெருமாள், பி.சி.ஜெயின், இரா.கந்தசுவாமி, ரா.சு. யுவராசு, ஆர்.சுந்தரம் உட்பட பலர் திரளாகக் கலந்துகொண்டு ஜாக்கி கணேசன் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி இரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக கோ.பாரதி தமிழ் மனமுருக கண்ணீர்ப் பாடல் பாடினார்.