சென்னை, அக்டோபர் 24 உலகிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டின் தொழில்முனைவோர்களுக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரிய பிரத்யேக தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் உலகளாவிய சந்தையை உருவாக்கும்...
Blog
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம்ஆண்டுதோறும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள், சிறந்ததமிழ் இதழ்கள், சங்கங்கள் என 12 தலைப்புகளில் ரூ.20 இலட்சம் பெறுமான விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராயவிருதுகள் வடபழனி வளாகத்தில் நடைபெற்றசெய்தியாளர்கள் சந்திப்பில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகப்பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி அவர்களால்விருதுக்குத் தேர்வானவர்களின் பெயர்கள்அறிவிக்கப்பட்டன. தமிழ்ப்பேராயத் தலைவர் முனைவர் கரு. நாகராசன்அவர்கள் தமிழ்ப்பேராயப் பணிகள், தமிழ்ப்பேராயவிருதுகளின் சிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். இறுதியாக, தமிழ்ப்பேராயச் செயலர் முனைவர்பா. ஜெய்கணேஷ் அவர்கள் நன்றியுரை கூறினார். தமிழ்ப்பேராய விருதுகள் – 2025 முடிவுகள் விருதின் பெயர் நூல் / விருதாளர் பெயர் 1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது பெரியம்மைஎழுத்தாளர் சுரேஷ்குமாரஇந்திரஜித் 2. பாரதியார் கவிதை விருது கண்ணாடியில் தெரியும் பறவைகவிஞர் இளம்பிறை 3. அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது ...
சென்னை, 9 அக்டோபர் 2025: காவேரி மருத்துவமனை குழுமம், தனது ஆழ்வார்பேட்டை மருத்துவமனையானது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது பதிப்பு...
சென்னை, அக்டோபர் 2025 – அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர் எனப் பல மருத்துவர்களால் கைவிடப்பட்ட 83 வயது மூதாட்டிக்கு, மார்பைத் திறக்காமல், தொடைசிரை வழியாகவே இதய வால்வை மாற்றி (TMVR), சென்னையின் காவேரி மருத்துவமனை ஒரு உலக...
சென்னை, அக்டோபர் 2025: பாரம்பரியமிக்க இந்திய ஆடைகளுக்கான நம்பிக்கைமிக்க பெயராக திகழும் ராம்ராஜ் காட்டன், இன்று தி. நகர் பனகல் பூங்காவிற்கு எதிரே...
டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவில் அதிக நம்பிக்கைக்குரிய ஆபரண பிராண்டாக திகழும் நிலையில் இந்நாட்டில் பழைய தங்க நகைகளை புதிய...
சென்னை, செப்டம்பர் 30,2025: இந்தியாவில் வேகமாக மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்களின் காரணமாக நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு மக்களிடையே அதிகரித்து...
சென்னை, செப்டம்பர் , 2025: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருத்துவமனைகளுள் ஒன்றான பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ், அதன் ரோபோடிக் அறுவைசிகிச்சை மையத்தின் முதன்மை மருத்துவர் பாரிமுத்துக்குமார்,...
சென்னை, செப்டம்பர் 2025: புற்றுநோய் சிகிச்சையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்கி வரும் எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் உலக ரோஜா தின அனுசரிப்பை தனித்துவமிக்கதாக கொண்டாடியது....
சென்னை, செப்டம்பர் 2025: தமிழ்நாட்டின் தொழில் முனைவுஇயக்கத்தில் ஸ்டார்ட்அப் சிங்கம் ஒரு “கேம் சேஞ்சர்” ஆகஉருவெடுத்துள்ள நிலையில், மாநிலத்தின் முதல் பிரதான ஸ்டார்ட்அப்ரியாலிட்டி ஷோவை உருவாக்கிய பான்ஹெம் வென்ச்சர்ஸ், இன்று தனது இரண்டாவது நிதியமிப்பு சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக அறிவித்தது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த உலகளாவிய தொழில் முனைவோர்களை ஆலோசகர்களும் முதலீட்டாளர்களுமாகஇணைத்துள்ளது. ஆரம்ப முதலீட்டாளரும் தலைமை மேன்டராகவும் செயல்படும் திரு. குமார் வேம்புவுடன் இணைந்து, புதிய பங்குதாரர்களில் இடம்...
